நடிகரான இன்ஜினீயர்

No comments
சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நண்பராக நடித்தவர் சவுந்தரராஜா.

 அவர் கூறியதாவது:

 லண்டனில் சாப்ட்வேர் இன்ஜினீயராக வேலை பார்த்துவந்தேன். சினிமா ஆசை சிறு வயது முதலே இருந்தது. பிறகு வேலையை விட்டுவிட்டு சென்னை வந்து வாய்ப்புத் தேடினேன்.

 சுந்தரபாண்டியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம். நடித்த இரண்டு படங்களுமே ஹிட்டானதில் மகிழ்ச்சி. அடுத்து, ஜிகிர்தண்டா, போர் செய்யப் பழகு படங்களில் நடிக்கிறேன். ஹீரோவாக நடிக்கவும் வாய்ப்பு வருகிறது. இன்னும் முடிவு செய்யவில்லை.

No comments :

Post a Comment