புதிய புரூஸ்லி

No comments
ஸ்ரீ திண்டுக்கல் வெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம், புதிய புரூஸ்லி. புரூஸ் என்ற புதுமுகம் நடிக்கிறார். 

இவர் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். மற்றும் ரசியா, சுரேஷ் நரங், ஹேமந்த், தென்னவன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஹூடா, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நடிக்கிறார்.

 ஒளிப்பதிவு, சிவசங்கர். இசை, சவுந்தர்யன். முளையூர் ஏ.சோணை இயக்குகிறார். நகரத்துக்கு வரும் ஹீரோ, அங்கு சந்திக்கும் பிரச்னைகளும், அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதும் கதை.

No comments :

Post a Comment