பெர்லின் பட விழாவில் நிமிர்ந்து நில்

No comments
வாசன்ஸ் விஷூவல் வென்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரிக்கும் படம், நிமிர்ந்து நில். ஜெயம் ரவி இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.

 மற்றும் சரத்குமார், அமலா பால், ராகிணி திவிவேதி உட்பட பலர் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி இயக்குகிறார்.

 இந்தப் படம் தெலுங்கில் ஜண்டா பாய் கபிராஜு என்ற பெயரில் நானி நடிப்பில் உருவாகிறது. இந்தப் படம் பெர்லினில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. 

பிப்ரவரி 7-ம் தேதி நடக்கும் இத்திரையிடலுக்காக, படக்குழுவினர் பெர்லின் செல்ல இருக்கின்றனர்.

No comments :

Post a Comment