சிம்புவின் நியூ இயர் பாடல்!

No comments
‘மகாபலிபுரம்’ படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றை பாடியுள்ளாராம் சிம்பு. 

நடிகர் சிம்பு தன்னுடைய படங்கள் மட்டுமல்லாது, நட்புக்காகவும் பிற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் பாடி வருகிறார், இந்நிலையில் லேட்டஸ்டாக மகாபலிபுரம் திரைப்படத்திற்காக புத்தாண்டு பாடல் ஒன்றைப் பாடி அசத்தியுள்ளார். 


 விநாயக் தயாரித்து நடிக்கும் இப்படத்தை பூபதி பாண்டியனின் உதவி இயக்குனரான டான் சான்டி இயக்குகிறார். முகமூடி, யுத்தம் செய் புகழ் கே இசையமைப்பில், இப்பாடலை எழுதியிருப்பவர் யுகபாரதி.

No comments :

Post a Comment