பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி காலமானார்

No comments
பழம்பெரும் நடிகையான அஞ்சலி தேவி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி தேவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். .


No comments :

Post a Comment