மீட்டிங் போடும் தமன்னா
இயக்குனர்களுடன் அவசர சந்திப்பு நடத்தி வருகிறாராம் தமன்னா.
சமீபத்தில் வெளியான வீரம் படத்தில் குடும்பபாங்கான கெட்டப்பில் நடித்திருந்தார் தமன்னா.
இப்படத்திற்கு பிறகு தமன்னா குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என்ற தகவல்கள் கோடம்பாக்கத்தில் உலாவ ஆரம்பித்துள்ளது.
எனவே இந்த வதந்தியால் தனது மார்க்கெட் ஆட்டம் கண்டுவிடுமோ என்று பயந்துபோன அவர் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் இயக்குனர்களையும் சந்தித்து வருகிறாராம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment