அஜித்துடன் இணையும் அனுஷ்கா

No comments
முதன் முறையாக அஜித்துடன் ஜோடி சேரவிருக்கிறார் பொம்மாயி. ‘வீரம்’ வெற்றியைத் தொடர்ந்து அஜித் அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ஆரம்பம் படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். 

அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறாராம். தற்போது ருத்ரம்மா தேவி, மகாபலி ஆகிய பிரம்மாண்ட தெலுங்கு படங்ளில் பிசியாக நடித்து வரும் அனுஷ்கா, கௌதம் மேனன் - அஜித் கூட்டணி படம் என்றதுமே நடிக்க ஒப்புக்கொண்டு, அதற்கேற்ற மாதிரி திகதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளாராம். ஆனால் இது சம்பந்தமான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

No comments :

Post a Comment