கெஸ்ட் ரோலில் டாப்ஸி

No comments
வை ராஜா வை’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் டாப்ஸி. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிக்கும் படம் ‘வை ராஜா வை’. இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக டாப்ஸியை அனுகியுள்ளாராம் ஐஸ்வர்யா. 

ஆனால் அவரோ தயக்கம் காட்டியிருக்கிறார். பின்னர் படத்தின் முழுக்கதையையும் கூறி, அதில் டாப்ஸி நடிக்க இருக்கும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்கூறவே உடனே ஒப்புக்கொண்டாராம் டாப்ஸி. கெஸ்ட் ரோலில் நடிப்பது, ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவது இதிலெல்லாம் தனக்கு உடன்பாடு இல்லை என்று டாப்ஸி அவ்வப்போது சொல்லிவந்தது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment