அதர்வா நடிக்கும் ‘கணிதன்’

No comments
அதர்வாவின் ‘கணிதன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதர்வா தற்போது இருப்புக் குதிரை, ஈட்டி ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 

 இந்தப்படங்களுடன் இணைந்து அதர்வா நடிக்கும் இன்னொரு படம் கணிதன். டி.என்.சந்தோஷ் இயக்கும் இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்க, டிரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார்.

 ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

No comments :

Post a Comment