ஜீவாவின் தேடல்

No comments
தன்னுடன் நடிப்பதற்கு முன்னணி ஹீரோயின்களை தேடி வருகிறாராம் ஜீவா.
ஜீவாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான என்றென்றும் புன்னகை படம் ஓரளவு வெற்றியைத் கொடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இனி தான் நடிக்கிற படங்கள் கமர்சியல் ரீதியாக கண்டிப்பாக ஹிட்டாக வேண்டும் என்பதில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கிறார் ஜீவா.

அதன்காரணமாக, தற்போது யான் படத்தில் நடித்து வரும் அவர், புதிய படத்திற்கான கதை கேட்பதிலும் தீவிரமடைந்திருக்கிறார்.

ஆனால் அப்படி கதை கேட்பவர், தன்னுடன் நடிப்பது கண்டிப்பாக முன்னணி கதாநாயகிகளாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறாராம்.

No comments :

Post a Comment