சிம்புவை கைகழுவிய ஹன்சிகா
காதலர் தினத்தன்று சிம்புவை கைகழுவி விட்டாராம் ஹன்சிகா.
சிம்புவும், ஹன்சிகாவும் காதலிக்கின்றனர் என்றும் பின்னர் காதலில் பிரிந்து விட்டனர் எனவும் செய்திகள் காற்றில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்நிலையில் காதலர் தினமான பிப்ரவரி 14ம் திகதி இவர்களது கொண்டாட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் ஹன்சிகா தன் ட்விட்டர் பக்கத்தில், காதலர் தினத்தன்று, தனக்கு யாருடனும் உறவில்லை என்றும், 'சிங்கிளாக' மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
'Celebrating my day with my single ladies!' இதுதான் அந்த ட்வீட்.
இந்த ட்வீட்டால் சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்து விட்டனர் என்ற தகவல்கள் கோடம்பாக்கத்தில் தீயாய் பரவ ஆரம்பித்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment