நயனை கைவிடாத காதலர் தினம்
காதலர்கள் கைவிட்டாலும் காதலர் தினம் நயன்தாராவை கைவிடவில்லை.ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கும் படம் இது கதிர்வேலன் காதல். இதில் நயன்தாரா ஹீரோயின். இப்படம் காதலர் தினமான நாளை முதல் திரைக்கு வருகிறது. அதேபோல் சிம்புவுடன் நயன்தாரா நடித்து வரும் படம் இது நம்ம ஆளு.
இப்படத்தின் முன்னோட்ட காட்சியும் 14ம் தேதி வெளியிடப்படுகிறது
. காதலர்கள் கைவிட்டாலும் காதலர் தினத்தன்று நயன்தாரா நடித்துள்ள 1 படம் பிளஸ் ஒரு படத்தின் முன்னோட்டம் வெளியாவதால் சந்தோஷமாக இருக்கிறாராம். இது நயன்தாராவின் ரசிகர்களுக்கு டிரிபிள் விருந்தாக அமைந்திருக்கிறது. காதலர்கள் கைவிட்டாலும் சினிமா அவரை கைவிடவில்லை என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment