இரட்டிப்பு சந்தோஷத்தில் மீரா ஜாஸ்மின்

No comments
திருமண நாள், பிறந்த நாள் என்று தொடர்ச்சியாக இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் மீரா ஜாஸ்மின். தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். கடந்த 12ம் திகதி இவருக்கும் கேரளாவை சேர்ந்த அனில்ஜான் டைட்டஸ் என்பவருக்கும் திருவனந்தபுரத்தில் திருமணம் நடந்தது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா கலைஞர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்து,
 மகிழ்ச்சியுடன் இல்லற வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு இன்று பிறந்த நாள். திருமணம் முடிந்த கையோடு கணவருடன் முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார் மீரா ஜாஸ்மின்.

No comments :

Post a Comment