டபுள் சந்தோஷத்தில் நானி

No comments
ஆஹா கல்யாணத்திற்கு கிடைத்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கிறாராம் நானி. வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நானி. இந்தப் படம் அவரை பெரிய அளவில் அடையாளம் காட்டவில்லை என்றாலும், அதற்கடுத்து வந்த ’நான் ஈ’ படம் தென்னிந்திய அளவில் அவருக்கு பெரும் புகழை தந்தது. தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஆஹா கல்யாணம் திரைப்படமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்க, அந்த மகிழ்ச்சியில் இருக்கும் நானிக்கு இன்று பிறந்த நாள். 
 ஆஹா கல்யாணம் படத்தின் வெற்றி, பிறந்த நாள் என டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் நானி.

No comments :

Post a Comment