மார்ச் 1ல் ‘மான் கராத்தே’ கீதம்

No comments
‘மான் கராத்தே’ படத்தின் இசை மார்ச் 1ம் திகதி வெளியிடப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான திருக்குமரன் இயக்கியுள்ளார். படத்துக்குப் படம் தனது இசையின் மூலம் பாடல்களில் ஏதாவது வித்தியாசம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார் அனிருத். மேலும் இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் இடம்பெறும் கானா பாடலுக்கு தேவாவை அழைத்து பாடவைத்த அனிருத், கூடவே தானும் சேர்ந்து இந்தப்பாடலை பாடியிருக்கிறார். 
 அதுமட்டுமல்ல ஸ்ருதிஹாசனும் இந்தப்படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் மார்ச் 1ம் திகதி நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.

No comments :

Post a Comment