கௌதம் மேனனுடன் பிருத்விராஜ்
கௌதம் மேனன் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார் பிருத்திவிராஜ்.
மொழி, அபியும் நானும் போன்ற வெற்றி படங்களை இயக்கிய ராதா மோகன் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் ஏற்கனவே ராதா மோகன் இயக்கத்தில் நடித்திருக்கும் பிருத்திவிராஜ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை மலையாளத்தில் கௌதம் மேனன் தயாரிக்கிறார். சிம்பு மற்றும் அஜித் நடிக்கும் படங்களின் வேலைகளில் கௌதம் மேனன் பிசியாக இருந்தாலும் தனது சொந்தத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment