சிம்ரனுக்கு ஓகே சொன்ன கமல்

No comments
த்ரிஷ்யம் ரீமேக்கில் சிம்ரனுடன் நடிப்பதற்கு ஒகே சொல்லிவிட்டாராம் உலகநாயகன். மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் படம் மக்களின் அமோக ஆதரவை பெற்று இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது இப்படத்தின் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் கமலும் சிம்ரனும் மீண்டும் இணைகிறார்கள்.
 சிம்ரனா? நதியாவா? என்று ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்த கமல், கடைசியில் சிம்ரனே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.

No comments :

Post a Comment