50வது நாளில் வீரம், ஜில்லா
50வது நாளை எட்டிப்பிடித்துள்ளது வீரம் மற்றும் ஜில்லா படங்கள்.
இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் திகதி விஜய் நடிப்பில் நேசன் இயக்கிய ‘ஜில்லா’, அஜித் நடிப்பில் சிவா இயக்கிய ‘வீரம்’ ஆகிய இரண்டு படங்களும் உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகின.
இரண்டு படங்களுக்குமே எதிர்பார்த்ததுபோல் பிரம்மாண்டமான ஓபனிங் கிடைத்தது.
மேலும் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் இரண்டுமே 50வது நாளைத் தொட்டிருப்பதால் ‘தல தளபதி’ ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment