அஜித்தின் வாரிசாக சிம்பு!

No comments
அஜித்தின் படங்கள் வெளிவரும் முதல் நாளில் முதல் காட்சியை தவறாமல் தியேட்டரில் பார்த்து வரும் அஜித்தின் தீவிர ரசிகன் சிம்பு. இவர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தான் சிறு வயதில் ரஜினியின் பரம ரசிகனாக இருந்து வந்ததாகவும் தன் முதல் படம் மோனிஷா என் மோனாலிசா வெளிவந்த அதே நாளில் நண்பர்களுடன் ரஜினி படத்திற்கு சென்ற அளவிற்கு தீவிர ரசிகனாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 தற்போது அஜித்தை ரஜினியின் மறு உருவமாக பார்ப்பதாகவும், அஜித் தான் தனது ரியல் ஹிரோ, சொல்லப்போனால் என் உருவில் தான் அஜித்தை பார்ப்பதாகவும். அஜித்தின் வாரிசாக தன்னை தானே பார்ப்பதாக கூறியுள்ளார். அடுத்து வரும் படங்களில் பரபரப்பாக இருக்கும் சிம்புவிற்கு இந்த ஆண்டில் மட்டும் மூன்று படங்கள் வெளிவர உள்ளதாம். செம வேட்டை தான் !!!!!!!!!

No comments :

Post a Comment