தனுஷுக்கு ஜோடிஇல்லையாம் அக்ஷரா
ஒரு விளம்பர படத்தின் படப்பிடிப்பில், எதேச்சையாக, கமலின் இளைய மகள், அக்ஷராவைப் பார்த்த இயக்குனர் பால்கிக்கு; அவரது நடை, உடை, ஸ்டைலான பேச்சு எல்லாமே
பிடித்துவிட்டதாம். அதனால், அமிதாப் பச்சன் - தனுஷை வைத்து, தான் இயக்கவிருந்த படத்தில், நடிக்க அக் ஷராவை கேட்ட போது, அவரும் சம்மதித்தாராம்.
இதில், தனுஷுக்கு ஜோடியாக, அக் ஷரா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை
மறுத்துள்ளார், இயக்குனர் பால்கி. அந்த படத்தில், அக்ஷராவும் நடிக்கிறார்.
ஆனால்,
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஒரு வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்
என்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment