சொகுசு கப்பலில் டாப்சி!
3 படத்தையடுத்து, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும், வை ராஜா வை படத்தில், கவுதம் கார்த்திக் - ப்ரியா ஆனந்த் ஜோடி சேர்ந்துள்ளனர். இதில், யாராவது ஒரு முன்னணி
நடிகையும் நடித்தால் படத்திற்கு, பிசன்ட்டாக இருக்கும் எனக் கருதிய ஐஸ்வர்யா,
ஆடுகளம் பட நாயகி, டாப்சியை, நடிக்க வைக்க முடிவு செய்தார்.மொத்த கதையையும் கேட்ட டாப்சி, தன் ரோல், கெஸ்ட் ரோல் மாதிரி இருந்ததால், தயங்கினார்.
பின்,
ஐஸ்வர்யாவின் நட்புக்காக, நடிக்க சம்மதித்து விட்டார். டாப்சி இடம் பெறும் காட்சிகள்,
சிங்கப்பூரில், ஏழு நட்சத்திர சொகுசு கப்பலில் படமாக்கப்பட உள்ளன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment