மலையாளப் படங்களில் நடிக்க ரெடி: த்ரிஷா அறிவிப்பு

தமிழ் படங்களுக்கு கேரள மக்கள் நல்ல வரவேற்பை கொடுப்பது சந்தோஷமாக இருக்கிறது.
கேரளா எனக்கு மிகவும் பிடித்த இடம். 3 மாதத்துக்கு ஒரு முறை கேரளா வந்துவிடுவேன். எனது தமிழ் படங்களின் ஷூட்டிங் இங்கு நடந்துள்ளது. இங்கு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாதவை. ஒரு வகையில் நானும் கேரளாக்காரிதான். என் பாட்டி பாலக்காட்டில் வசித்து வருகிறார். நான் பிறந்த ஊரும் அதுதான்.
இவ்வாறு திரிஷா கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment