தமிழ் புத்தாண்டில் விஷால்

No comments
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீசாகவிருக்கிறது ‘நான் சிகப்பு மனிதன்’. ‘பாண்டியநாடு’ படத்தை தயாரித்ததன் மூலம் தன்னை ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறார் விஷால். இப்போது யுடிவி நிறுவனத்துடன் கைகோர்த்து, அடுத்த தயாரிப்பாக ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தையும் கிட்டத்தட்ட முடித்துவிட்டார். இப்படத்தை விஷாலின் ஆஸ்தான இயக்குனர் திரு இயக்குகிறார். 
 படத்தின் ஆடியோ ரிலீஸை வரும் மார்ச் 13ம் திகதி நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோல படத்தை தமிழ்ப்பத்தாண்டு ரிலீஸாக ஏப்ரலில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

No comments :

Post a Comment