அஜீத்துடன் சேர்ந்து நடிக்க வில்லை: கவுதம் மேனன்

No comments
வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜீத், கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்பட வேலைகள் விரைவில் துவங்க உள்ளன. தற்போது திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. இந்த படத்தில் கவுதம்மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்க போவதாக செய்திகள் பரவின. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். அஜீத் படத்தில் நடிக்கப் போவதாக வெளியான செய்திகள் வதந்திதான்.
 அப்படி எந்த திட்டமும் இல்லை என்றார்.

No comments :

Post a Comment