லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்தார் இலியானா!

No comments
தமிழ் படங்களில் இழுத்து போர்த்திக் கொண்டும், தெலுங்கில் கிளாமராகவும் நடிக்கும் இலியானா இந்தியில் லிப் லாக் முத்தக் காட்சியில் நடித்து பாலிவுட் ஹீரோக்களை அசர வைத்திருக்கிறார். பர்பி படத்தின் மூலம் இந்திக்குச் சென்றார் இலியானா, படம் சூப்பர் ஹிட்டானாலும் இலியானாவுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தீபிகாக படுகோனோ, பிரியங்கா சோப்ரா, போன்றவர்களுக்கு முன்னால் நிற்க முடியவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு ஹேப்பி எண்டிங், மெயின் தேரா ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். இதில் மெயின்தேரா ஹீரோ படத்தில், ஹீரோ வருண் தவானுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து நடித்திருக்கிறார்.
 தெலுங்கு, தமிழ் படங்களில் முத்தக் காட்சிக்கு மறுத்து வந்த இலியானா, இந்தியில் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள இந்த காட்சியில் துணிச்சலுடன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. காட்சி படமாக்கப்படும்போது இயக்குனர் டேவிட் தவான் ஒளிப்பதிவாளர் தவிர மற்றவர்கள் யாரும் ஸ்பாட்டில் அனுமதிக்கப்பட வில்லையாம்

No comments :

Post a Comment