களமிறங்கிய தனுஷ்- வெற்றிமாறன்

No comments
தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவுள்ளது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் இருவரும் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளனர். தனுஷின் ’வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக யார் நடிக்கிறார், இசை அமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற தனுஷ் - வெற்றிமாறன் மீண்டும் இணைந்துள்ள இப்படம் கொலிவுட்டில் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது

No comments :

Post a Comment