திரிஷ்யம் ரீமேக்கில் கௌதமி?

No comments
மலையாளத்தில் வெளிவந்த திரிஷ்யம் திரைப்படத்தை தமிழி ரீமேக்கில் கமல் நடிக்க போவதாக தகவல் வெளிவந்தன. திரிஷ்யம் படத்தில் மோகன்லால் மற்றும் மீனா ஜோடியாக நடித்துள்ளனர். பின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷூடன் மீண்டும் மீனா தான் ஜோடியாக நடிக்கிறார். தமிழில் ரீமேக் செய்யவுள்ள படத்தில் கமலுக்கு ஜோடியாக யார் நடிக்கப்போவது என்ற சர்ச்சை வெகு நாட்களாய் நிலவி வருகிறது. முதலில் மீனா என கூறினார்கள் பின் நதியா என்றார்கள் இடையில் சிம்ரன் பெயரும் அடிப்பட்டது ஆனால் எதுவுமே உறுதி செய்யப்படவில்லை.
 திரிஷ்யம் படத்தை பார்த்து வியந்து பாராட்டிய கவுதமியையே இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என தற்போது கமல் யோசித்து வருகிறார் என்று ஒரு தகவல் கூறுகிறது.

No comments :

Post a Comment