தனுஷ் படத்தில் சுரபி

No comments
வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கவுள்ளார் சுரபி. இயக்குனர் சரவணன் இயக்கிய இவன் வேற மாதிரி என்ற படத்தின் மூலம் கொலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சுரபி. இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை கொடுத்தாலும் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது தனுஷ், அமலாபால் நடிக்கும் படம் வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.

No comments :

Post a Comment