சொகுசு பங்களா கட்ட நிலம் அபகரிப்பு: நடிகர் அமீர்கான் மீது புகார்

No comments
சொகுசு பங்களா கட்ட ஏழைகள் நிலத்தை ஆக்கிரமித்ததாக இந்தி நடிகர் அமீர்கான் மீது புகார் கூறப்பட்டு உள்ளது. மும்பை பாத்ரா பகுதியில் சொகுசு பங்களா கட்ட அமீர்கான் திட்ட மிட்டுள்ளார். 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இது கட்டப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள ஹவுசிங் சொசைட்டியிடம் ஒப்பந்தம் போட்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய வைக்கும்படி வற்புறுத்தினாராம். ஆனால் பவேலா என்ற 87 வயது மூதாட்டி மட்டும் வீட்டை காலி செய்ய மறுத்து விட்டாராம். ஹவுசிங் கொசைட்டியின் நடவடிக்கையை எதிர்த்து கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார்

No comments :

Post a Comment