விஜய் அண்ணா, தனுஷுடன் வாட் எ நைட்?: குஷியில் சிம்பு

No comments
விஜய் மற்றும் தனுஷுடன் சிம்பு இரவு பொழுதை மகிழ்ச்சியாக கழித்துள்ளார். தனுஷும், சிம்புவும் இனி பரம எதிரிகள் கிடையாது. ஒருவரை பார்த்தால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். இனி அவர்கள் நண்பேன்டா. இந்நிலையில் சிம்பு நண்பன் தனுஷ் மற்றும் விஜய்யுடன் இரவு பொழுதை கழித்துள்ளார். இது குறித்து சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment