த்ரிஷாவின் கை, தொடையில் காட்சியளிக்கும் ஜெயம் ரவி

No comments
‘பூலோகம்’ படத்திற்காக கையில் டாட்டூ ஒன்றை போட்டுள்ளார் த்ரிஷா. த்ரிஷா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் பூலோகம்.இந்தப் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஏற்கெனவே இந்த ஜோடி உனக்கும் எனக்கும் படத்தில் இணைந்து நடித்து பிரமாண்ட வெற்றியை கண்டது. இந்நிலையில் பூலோகம் படத்திற்காக த்ரிஷா இரண்டாவது முறையாக டாட்டூ ஒன்றை போட்டுக்கொண்டுள்ளார். 
 அதுவும் ஜெயம்ரவி படத்தை டாட்டூவாக கையிலையும், தொடையிலும் வரைந்திருக்கிறாராம். ஆனால் த்ரிஷாவின் இந்த டாட்டூ தற்காலிகமானது தானாம். த்ரிஷா மார்பில் வரைந்திருக்கும் மீன் டாட்டூ போன்று நிரந்தரமானதல்ல என்கின்றனர் படக்குழுவினர்.

No comments :

Post a Comment