இளையராஜா என்னை வேண்டாம் என்று கூறிவிட்டார்- உருக்கத்தில் மதன் கார்க்கி
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி பாடலாசிரியர் மதன் கார்க்கி. இவர் முன்னணி இசையமைப்பாளர் எல்லோருடனும் பணியாற்ற, இன்னும் இளையராஜாவுடன் மட்டும் பணியாற்ற வில்லை.இது குறித்து பிரபல நாளிதழ் ஒன்றில் அவர் கூறுகையில் ‘ஏற்கனவே இரண்டு படங்களுக்கு எனக்கு வாய்ப்பு வந்தது, அவருடன் பணியாற்ற ஆனால் அவர் என்னுடன் பணியாற்ற முடியாது என்று கூறிவிட்டார்.என் அப்பா மீது உள்ள கோபத்தை என்னிடமா காட்ட வேண்டும்?’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment