விஜய் படத்துக்கு அட்லியின் சம்பளம் இதுதானா ?

No comments

வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி . தன்னுடைய முதல் படமான ராஜா ராணி படத்திலே பெரிய ஹீரோக்களை வைத்து மெகா ஹிட் கொடுத்தவர்.இந்த நிலையில் கோடம்பாக்கம் இயக்குனர்கள் விஜய்யின் கால்ஷீட்க்காக காத்திருக்கும் நிலையில் அட்லி கையில் அல்வா போல் அவரின் கால்ஷீட் கிடைத்துள்ளது.சமீபத்தில் தான் இப்படத்துக்கான பூஜை மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது எல்லருக்கும் தெரிந்த செய்தி , ஆனால் இப்படத்துக்கு இயக்குனர் அட்லிக்கு கொடுக்க போகும் சம்பளம் என்னவென்று தற்போது கசிந்துள்ளது.இளம் இயக்குனர்களிலே அதிக சம்பளம் வாங்க போகும் இயக்குனர் ஆகிறார் அட்லி, அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் 3 கோடியாம்.ஆரஞ்சு மிட்டாய் படத்தின் அழகான ட்ரைலர்

No comments :

Post a Comment