நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே திருமணம் : த்ரிஷா...
இந்நிலையில் அப்பாடக்கர் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய த்ரி'hவிடம், வருண்மணியன் உடனான திருமணம் உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது முடிந்த போன வி'யம், அதைப்பற்றி இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை.
காதல் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. என் வாழ்விலும் வந்தது போனது. நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே நான் திருமணம் செய்து கொள்வேன். தற்போதைக்கு என் கவனம் எல்லாம் சினிமாவில் தான் என த்ரி'h கூறினார்.
தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நீடித்து வருபவர் நடிகை த்ரி'h. தற்போது தமிழில், nஜயம் ரவியுடன் சகலகலா வல்லவன் (அப்பாடக்கர்) படத்திலும், கமலுடன் தூங்காவனம் படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment