'கபாலி' ரிலீஸ் தேதி - அதிகாரபூர்வ அறிவிப்பு!

No comments


சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் ‘கபாலி’ படம் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகப் போவதாக அறிவித்துள்ளார்.

இப்படத்துக்கு சென்சார் போர்டு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி ‘கபாலி’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் மலாய் மொழிகளில் உலகம் முழுவதும் ஜுலை 22-ந் தேதியே வெளியாகிறது.



No comments :

Post a Comment