மலேசியா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் 10 இடங்களை பிடித்த படங்கள்- இதோ
தமிழ் சினிமாவிற்கு ஓவர்சீஸ் வசூலில் மலேசியா எப்போதும் ஸ்பெஷல் தான். அதிலும் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என இவர்களின் படங்களுக்கு அங்கு செம்ம வரவேற்பு இருக்கும், சமீபத்தில் வந்த கபாலி மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது.
இந்நிலையில் மலேசியா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் 10 இடங்களை பிடித்த தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ...
கபாலி- MYR12,585,134
எந்திரன்- MYR9,773,086
சிவாஜி- MYR8,528,800
வேதாளம்- MYR8,357,729
ஐ- MYR7,404,000
கத்தி- MYR6,430,110
லிங்கா- MYR6,250,830
சிங்கம்-2- MYR5,794,818
தெறி- MYR 5,768,994
காஞ்சனா-2- MYR5,713,777
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a comment