விஜய்60 ரிலீஸ் தேதி பற்றி புதிய அப்டேட்...
விஜய் தற்போது நடித்து வரும் விஜய்60 படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமையோடு படப்பிடிப்பு முடிவு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடித்து, படத்தை 2017 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் வித்யாசமான வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment