ரீமேக் படங்கள் இந்தியில் அதிகரிக்கும்: பிரபுதேவா

No comments
மும்பை : இந்தியில் தென்னிந்திய படங்களின் ரீமேக் அதிகரிக்கும் என்று பிரபுதேவா கூறினார்.


அவர் கூறியதாவது: சல்மான், அக்ஷய்குமார் படங்களை இயக்கினேன். இப்போது கிரீஷ் குமாரை அறிமுகப்படுத்தி உள்ளேன்.

அடுத்து ஷாகித் கபூரை இயக்குகிறேன். தொடர்ந்து ரீமேக் படங்கள்தான் இயக்கியுள்ளேன். அந்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதற்கு காரணம் இந்தி சினிமாவின் டாப் ஹீரோக்கள் நடிப்பதுதான்.

ரீமேக் என்பது இந்தி சினிமாவுக்கு புதிதில்லை. தமிழ், இந்தி, தெலுங்கு என எல்லா பக்கமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

 ரீமேக் படங்கள் ஹிட்டானால் இனி இது மாதிரியான படங்கள் அதிகரிக்கும். அது நல்ல விஷயம்தான். இவ்வாறு
பிரபுதேவா கூறினார்.

No comments :

Post a Comment