கரீனாவின் அழகிய உடம்பின் ரகசியம்

No comments
பாலிவுட் நடிகை கரீனா கபூர் தன்னுடைய பிட்டான உடம்பிற்கு இந்திய உணவே காரணம் என்கிறார். பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு 32 வயதாகிவிட்டாலும் இன்னும் சிக்கென்று இருக்கிறார்.


 அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முன்னணி இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் கரீனா தன்னுடைய உடம்பின் ரகசியம் குறித்து கூறுகையில், இப்படி பிட்டாக இருப்பதற்கு இந்திய உணவே காரணம்.

 எனது கணவர் சைஃப் அசைவ பிரியர் ஆனால் நான் சைவ பிரியை. காலையில் எழுந்த உடன் வாழைப்பழ மில்க் ஷேக், அதன் பிறகு காபி குடிப்பேன் .

 மேலும் சப்பாத்தி, சாதம், நெய் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வதே என்னுடைய சிக்கென்ற உடம்பிற்கு காரணம் என கூறியுள்ளார்.

No comments :

Post a Comment