பிறந்த நாள் கொண்டாட லண்டன் பறந்த தனுஷ்

No comments
நடிகர் தனுஷ் தனது 30வது பிறந்த நாளை இன்று கொண்டாடுவதற்காக நெருங்கிய நண்பர்களுடன் லண்டன் சென்றுள்ளார்.


தனுஷின் முதல் இந்திப் படமான ராஞ்சனா வெற்றிகரமாக ஒடி ரூ.100 கோடி வசூலை அள்ளியது. இதனைத் தொடர்ந்து வெளியான மரியான் படத்திலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

 இந்நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்த நாளை நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவதற்காக லண்டன் சென்றுள்ளார்.

 இவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன், சதீஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

No comments :

Post a Comment