வருகிறார் நக்மா
1990களில் ‘பாட்ஷா‘, ‘பிஸ்தா‘, ‘மேட்டுக்குடி‘ போன்ற பல படங்களில் நடித்தவர் நக்மா. ஜோதிகாவின் அக்கா. இவர் நடிப்பை குறைத்துக்கொண்டு அரசியல் பக்கம் தலைகாட்டினார். பெரிய அளவில் கைகொடுக்காததால் மீண்டும் சினிமா பக்கம் தலை நீட்டுகிறார். டோலிவுட் இயக்குனர் தேஜா தன் படத்தில் நடிக்க நக்மாவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம். அவர் இன்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாவிட்டாலும் நடிப்பதற்கான பச்சை கொடி காட்டி இருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment