பொதுச் சேவை பட்டியலில் நடிகை சமந்தா
பொதுச் சேவை செய்யும் நடிகைகளின் பட்டியலில் த்ரிஷா, ஸ்ரேயா, ஹன்சிகாவைத் தொடர்ந்து நடிகை சமந்தாவும் சேர்ந்துள்ளார்.
இதற்காக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக பிரதியுஷா பவுண்டேஷனை ஆரம்பித்துள்ளார் சமந்தா. இதில் மஞ்சுளா, பமீலா, சிரிஷ் ஆகிய மூன்று மருத்துவர்கள் சேவை செய்கிறார்கள்.
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான சிகிச்சையை மருத்துவர் மஞ்சுளாவும், ஹீமோபிலியா, தாலசீமியா நோயால் பாதிக்கப் பட்டவர்களான சிகிச்சையை பமீலாவும், குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும் புற்றுநோய் குறித்த சிகிச்சையை சிரிஷ்சும் கவனித்துக் கொள்கிறார்கள்.
மேலும் எவரிடமும் நன்கொடை பெறாமல் நடிகை சமந்தா இந்த சேவையை செய்து வருகிறார். இதனால் கொலிவுட் மற்றும் டோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறார் சமந்தா.

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment