ஆர்யா தயாரிக்கும் அமர காவியம்

No comments
ஆர்யா தம்பி சத்யா, ‘புத்தகம்’ படத்தில் நடித்தார். அவர் நடித்து வந்த ‘காதல் டூ கல்யாணம்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது.

அடுத்து சத்யா ஹீரோவாக நடிக்கும் ‘அமர காவியம்’. இதை ஆர்யாவின் ‘த ஷோ பீப்புள்’ நிறுவனம் தயாரிக்கிறது. ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார்.


படம் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘1988ல் தஞ்சாவூரில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையப்படுத்திய காதல் கதை. சத்யா ஜோடியாக புதுமுகம் நடிக்கிறார். அடுத்த மாதம் ஷூட்டிங். நான் ஒளிப்பதிவு செய்து, இயக்குகிறேன்’ என்றார்.

No comments :

Post a Comment