உலகநாயகனுக்காக மேடை அமைப்பேன்: இசைஞானி(வீடியோ இணைப்பு)
சமீபத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் இளையராஜாவின் இசைநிகழ்ச்சியானது லண்டனில் நடந்தேறியுள்ளது.இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், எஸ்,பி,பி, சின்மயி, கார்த்திக், யுவன், கார்த்திக் ராஜா மற்றும் பிரபல பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டனர். மிகப் பிரமாதமாக நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் உலகநாயகன் பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மேலும் என்னுடைய இசையில் உலகநாயகன் மட்டுமே பாடக்கூடிய இசைநிகழ்ச்சி ஒன்று விரைவில் அரங்கேறும் என்று தெரிவித்துள்ளார்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment