மீண்டும் இணையும் ரித்திக் ரோஷன் - கரீனா கபூர் ஜோடி

No comments
பாலிவுட்டின் பிரபல ஹீரோ ரித்திக் ரோஷனும், நடிகை கரீனா கபூரும் இணைந்து கடைசியாக நடித்த படம் ‘மேன் பிரேம் கி திவானி ஹூன்’. 2003ல் வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர்.

இந்தப் படத்திற்கு ‘சுத்தி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கரண் ஜோஹர் தயாரிக்கும் இப்படத்தை கரண் மல்ஹோத்ரா இயக்க இருக்கிறார்.

ரித்திக் ரோஷன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்போடு அடுத்து ரிலீஸாகவிருக்கும் படம் ‘க்ரிஷ் 3’. இந்தப் படத்தில் ரித்திக்குடன் ப்ரியங்கா சோப்ரா, கங்கணா ரணாவத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


No comments :

Post a Comment