சென்னையில் மனிஷா

No comments
எடவபதி மலையாள படத்தில் மனிஷா கொய்ராலா நடிக்கிறார். கேன்சர் பாதிப்புக்காக சிகிச்சை பெற அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை.

ஒரு வருடமாக ஷூட்டிங் முடிவடையாமல் இருக்கிறது. சிகிச்சை முடிந்து மும்பை திரும்பிய மனிஷாவை சந்தித்து கால்ஷீட் பெற இயக்குனர் லெனின் ராஜேந்திரன் சென்றார். அவர் மீண்டும் அமெரிக்கா சென்றதால் ஏமாற்றத்துடன் திரும்பினார்

. இதையடுத்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட இயக்குனரிடம், இம்மாதம் சென்னை வந்து 10 நாட்கள் தங்க உள்ளதால் கால்ஷீட் பற்றி அங்கேயே சந்தித்து பேசுவதாக உறுதி கொடுத்திருக்கிறாராம்.

No comments :

Post a Comment