ஆட்டோகிராப் வேதிகா

No comments
பரதேசி படத்தையடுத்து சிங்காரவேலன் படத்தில் நடிக்கிறார் வேதிகா. கோவையில் நடந்த இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றவர் அந்த ஊரின் இதமான சீதோஷணத்தை வெகுவாக ரசித்தாராம்.

 தினமும் ரசிகர்களின் சந்திப்பும் நடக்க பக்கம் பக்கமாக ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்தாராம்.

No comments :

Post a Comment