ஜெனிலியாவுக்கு தந்தி

No comments
கடந்த ஜூலை 14ம் தேதியுடன் இந்தியா முழுவதும் தந்தி சேவை நிறுத்தப்பட்டது.

 அன்றைய தினம் பலர் கடைசி தந்தி கொடுத்தனர். ஜெனிலியாவுக்கு அன்றைய தினம் ஒரு தந்தி வந்தது.

 அது அவருடைய கணவர் ரிதேஷ் தேஷ் முக் அனுப்பியதுதானாம். தன் வாழ்வில் பெற்ற முதல் தந்தியும் இதுதான், கடைசி தந்தியும் இதுதான் என்று அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் ஜெனிலியா.


No comments :

Post a Comment