தனுஷ் தனது படங்களில் மிருக சென்டிமென்ட் பின்பற்றுகிறார்.
சமீபகாலமாக தனுஷ் தனது படங்களில் மிருக சென்டிமென்ட் பின்பற்றுகிறார்.ஆடுகளம் படத்தில் சண்டை கோழியும் கையுமாக வலம் வந்தார். மரியான் படத்தில் கடலுக்கடியில் டைவ் அடித்து மீன் பிடித்ததுடன், பாலைவனத்தில் சிறுத்தையுடனும் நடித்தார்.
வரவிருக்கும் நய்யாண்டி படத்தில் புறாவுடன் நடிக்கிறார். இத்தனை படங்களில் மிருகம், பறவையுடன் நடித்தபோதும் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் சிக்கல் இல்லாமல் ரிலீஸ் ஆனதில் இயக்குனர்கள் சந்தோஷமாக உள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment