கன்னடத்தில் நடிக்க அஞ்சலி மறுப்பு

No comments
எங்கேயும் எப்போதும் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. மகேஷ் ராவ் டைரக்ட் செய்கிறார். தமிழில் ஜெய், அனன்யா, அஞ்சலி நடித்திருந்தனர்.

 இதில் அஞ்சலி ஏற்று நடித்த துணிச்சலான கதாபாத்திரத்தில் கன்னட நடிகை தீபா சன்னிதி நடிக்கிறார்.

 இந்த வேடத்தில் அஞ்சலியே நடித்தால் நன்றாக இருக்கும் என கருதி, அவரிடம் கால்ஷீட் கேட்டார்களாம். கன்னட படத்துக்கு சம்பளம் குறைவாக கிடைக்கும் என்பதால் அஞ்சலி மறுத்துவிட்டாராம்.


No comments :

Post a Comment